10-23-2003, 07:33 AM
Saniyan Wrote:உடற்பயிற்சி . .வல்லுனர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா ??
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க காலையில் மற்றும் மாலையில் செய்யவேண்டிய உடற்பயிற்சிகளை யாராவது தந்து உதவினால் பெரிய உபகாரமாக இருக்கும்.
புலம்பெயர் வாழ்வின் நேரப்பிரச்சனைக்குள் செய்வது எப்படி என்பது பற்றி தனி விளக்கம் தேவை.
நல்லதொரு சிந்தனை.
யோகாசனம் செய்வது இலகுவானதும்,சிறப்பானதுமாகும்.
இதற்கு பெரிய இடவசதியோ , அதிக நேரமோ தேவையில்லை.
கொஞ்ச நேரம்-கூடிய பலன்.

