08-17-2005, 05:26 AM
அடுத்த பாடல்...
உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை உடலினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டுமே உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
கண்ணீர் பெருகியதே... ஆ ஆஅ ஆஅ

<b> .. .. !!</b>