08-17-2005, 05:19 AM
டண் உங்கள் தகவல் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது?? ஆனால் 60 ஆண்டுகளை கடந்தும் துயரில் தோய்ந்திருக்கும் யப்பானில் ஹிரோசிமா நாகசாகி நகரங்களில் நடாத்தப்பட்ட தாக்குதலின் விளைவுகளை அமெரிக்காவும் அனுபவித்தே தீர வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் நாட்டாண்மை வேலைகளுக்கும் ஒரு முடிவு வரும்.
:evil: :twisted: :evil: :twisted:
:evil: :twisted: :evil: :twisted:

