08-17-2005, 04:25 AM
<b>சொல்லி விட்டுப்போ...</b>பெண்ணே
உன்
பெயரை சொல்லிவிட்டுப்போ...
என் பெயருடன்
சேர்த்தெழுத வேண்டும்...!
உன் பிறந்தநாளை
சொல்லிவிட்டுப்போ...
உனக்காக கடவுளிடம்
வேண்டிக்கொள்ள வேண்டும்...!
உன் முகவரியை
சொல்லிவிட்டுப்போ...
உன் பெற்றோரிடம்
சம்மதம் கேட்க வேண்டும்...!
நீ மறைத்து வைத்திருக்கும்
காதலையும்
சொல்லி விட்டுப்போ...!
நாம் மணமக்களாக
வேண்டும்...!
-ஜாக்கி ஜெயமுருகேஷ்
<b>உனக்காக என் இதயம்</b>
உன் நிழல் போதும்
நான் தாஜ்மகாலாய் தரிசிக்க!
உன் நினைவுகள் போதும்
நான் தெய்வீகமாய் பூஜிக்க!
உன் காலடிச் சுவடுகள் போதும்
நான் புதையலாக பூரிக்க!
பெண்ணே!
நீ காலெடுத்து வைத்தாய்
என் இல்லம் இன்னும்
அழகாகும்!
நீ தோளணைத்து கொண்டால்
என் இதயம் இனி
உனதாகும்!
-ராஜசேகர்
உன்
பெயரை சொல்லிவிட்டுப்போ...
என் பெயருடன்
சேர்த்தெழுத வேண்டும்...!
உன் பிறந்தநாளை
சொல்லிவிட்டுப்போ...
உனக்காக கடவுளிடம்
வேண்டிக்கொள்ள வேண்டும்...!
உன் முகவரியை
சொல்லிவிட்டுப்போ...
உன் பெற்றோரிடம்
சம்மதம் கேட்க வேண்டும்...!
நீ மறைத்து வைத்திருக்கும்
காதலையும்
சொல்லி விட்டுப்போ...!
நாம் மணமக்களாக
வேண்டும்...!
-ஜாக்கி ஜெயமுருகேஷ்
<b>உனக்காக என் இதயம்</b>
உன் நிழல் போதும்
நான் தாஜ்மகாலாய் தரிசிக்க!
உன் நினைவுகள் போதும்
நான் தெய்வீகமாய் பூஜிக்க!
உன் காலடிச் சுவடுகள் போதும்
நான் புதையலாக பூரிக்க!
பெண்ணே!
நீ காலெடுத்து வைத்தாய்
என் இல்லம் இன்னும்
அழகாகும்!
நீ தோளணைத்து கொண்டால்
என் இதயம் இனி
உனதாகும்!
-ராஜசேகர்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

