08-17-2005, 04:21 AM
<b>உனக்குள்ளே...நான்!</b>
பருவத்தில் வளைத்து
விழியுள் நுழைத்து
இதயத்தில் என்னை
சுவாசிக்க வைத்தாய்!
உதட்டில் கவ்வி
பற்களில் கடித்து
இதழில் என்னை
இனிக்கச் செய்தாய்!
தேகம் திறந்து
சொர்க்கம் காட்டி
சொர்க்கத்தில் என்னை
மூழ்கடித்தாய்!
உயிரில் துடித்து
உணர்வில் பூரித்து
உனக்குள்ளே என்னை
கலக்க வைத்தாய்!
உச்சி முகர்ந்து
உடலில் நகர்த்தி
உன் பாதத்தில் என்னை
சிறை வைத்தாய்...!
-எஸ்.விஜய்ராகவன்
பருவத்தில் வளைத்து
விழியுள் நுழைத்து
இதயத்தில் என்னை
சுவாசிக்க வைத்தாய்!
உதட்டில் கவ்வி
பற்களில் கடித்து
இதழில் என்னை
இனிக்கச் செய்தாய்!
தேகம் திறந்து
சொர்க்கம் காட்டி
சொர்க்கத்தில் என்னை
மூழ்கடித்தாய்!
உயிரில் துடித்து
உணர்வில் பூரித்து
உனக்குள்ளே என்னை
கலக்க வைத்தாய்!
உச்சி முகர்ந்து
உடலில் நகர்த்தி
உன் பாதத்தில் என்னை
சிறை வைத்தாய்...!
-எஸ்.விஜய்ராகவன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

