08-17-2005, 12:02 AM
Quote:அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்காவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல அவரின் விசுவாசியும் கூடஅன்றைய இளைஞர்களின் ஆயுத போராட்டத்தை நசுக்குவதற்காக முன்னின்று உழைத்தவர்அதுமட்டுமல்ல.. அநுர பண்டாரநாயக்காவுக்கு விதம் விதமான சுகபோகங்களை காட்டியவர் என்றும் கேள்வி.
.

