08-16-2005, 11:40 PM
[size=18]<b>குறுக்கெழுத்து போட்டி இல 17</b>
<img src='http://img225.imageshack.us/img225/167/kurukeluthupooddino178ac.jpg' border='0' alt='user posted image'>
<b>இடமிருந்து வலம்</b>
1.சுனாமியின் பேரழிவைச் சந்தித்த நாடு
3.வைரமுத்துவிற்கு இது அழகு. திரும்பியுள்ளது
5.என்றும் இளமையாக இருக்க இறைவனிடம் வரம் பெற்றவர். குழம்பியுள்ளார்
7.மகிழ்ச்சியைக் குறிக்கும்
8.நீரைக் குறிக்கும் ஆற்றையும் குறிக்கும்
9.ஆடு-ஒத்தசொல்
11.மயில் இறகை இப்படியும் சொல்லுவர்
13.அழுக்கைக் குறிக்கும்
14.வானம் -ஒத்தசொல்
<b>மேலிருந்து கீழ்</b>
1.பெருமை
2.திருக்கோயில் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர்
3.வானம் என பொருள்படும்
4.செருக்கு என்பதை இப்படியும் சொல்வர்
6.சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் ஓர் உணவு
9.பேரறிவாளனை இப்படிச் சொல்வர்
10.தைப்பதற்கு உதவுவது திரும்பியுள்ளது
11.அதிகம் படித்தவர்
12.பறவை திரும்பியுள்ளது
திருத்தப்பட்டது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

----------