10-23-2003, 12:17 AM
எனக்குத் தெரிந்த வெள்ளையின நண்பனொருவன் எரிக்சன் தொலைபேசியில் மலையாளம் புகுத்தும் பணியில் இருக்கிறார்.
அது எப்ப முடியும் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
முடியவிட்டு தமிழை பேசாமா சேர்த்துவிட வேண்டியதுதான் . . .
ஆராச்சிக்கெல்லாம் காசு குடுக்கிற அளவில இஞ்ச ஒரு தமிழனும் இல்லை . .
அமைப்பும் இல்லை.
பார்ப்பம்.