10-23-2003, 12:06 AM
உடற்பயிற்சி . .வல்லுனர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா ??
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க காலையில் மற்றும் மாலையில் செய்யவேண்டிய உடற்பயிற்சிகளை யாராவது தந்து உதவினால் பெரிய உபகாரமாக இருக்கும்.
புலம்பெயர் வாழ்வின் நேரப்பிரச்சனைக்குள் செய்வது எப்படி என்பது பற்றி தனி விளக்கம் தேவை.