08-16-2005, 10:27 PM
Vishnu Wrote:tamilini Wrote:சரி சரி சமாதானம். இப்ப பல்லவியைக்கண்டு பிடிச்சாச்சா இல்லையா?? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி சரி... சமாதானம் தான்... நல்ல பாடல் தான்... பாடல் இடம்பெற்ற படம் நட்புக்காக என்று தெரியுது.. ஆனால் நட்புக்காக இசைதட்டை காணல.. :roll: :roll:
வேறு யாரவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பா :roll:
நானே சொல்லிட்டு போறேன்பா. இதோ அப்பாடல் ஆரம்பவரி :oops:
அடிக்கிற கை அணைக்குமா அடிக்கிற கை அணைக்குமா
அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமா
உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே
உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குதே
சீறிப் பாயும் வேகம் உன் வேகம் என் தாபம்
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->