10-22-2003, 03:57 PM
சிறிய வயதில் ஒரு கதை கேட்ட ஞாபகம்.
நான்கு அனுபவமான திருடர்கள் மற்றும் ஒரு பலவீனமான புதிய திருடன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து ஒரு திருட்டுக்காகச் சென்றார்களாம். திருடிக்கொண்டிருக்கும் தருவாயில் வீட்டுக்காரர் சுதாரித்து எழுந்து கூச்சலிடவே திருடர்கள் ஐவரில் நாலுபேர் நான்கு மூலைகளில் மறைந்து கொண்டனராம்.
கூட்டத்தில் பலவீனமான பயந்தவன் ஒருவன் இடமில்லாமல் தவித்து,பின்னர் ஒருவாறு கூரை மேற்பகுதியில் தொங்கிக்கொண்டானாம்.
அப்போது உள்ளே வந்த பொலிஸார் வீட்டுக்காரரிடம் யார் அந்தக் கள்ளர்கள் என்று தெரியுமா என்று கேட்டார்களாம்.
எனக்கென்ன தெரியும் எல்லாம் அந்த மேலே இருப்பவனுக்குத்தான் தெரியும் என்று வீட்டுக்காரர் சொல்ல ..
கூரைப் பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த
அந்தப்பலவீனமானவன் கீழே குதித்து எனக்குமட்டுமா தெரியும் அதோ அவனுக்கு இவனுக்கு என்று நாற்புறமும் மறைந்திருந்தவர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டானாம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>