08-16-2005, 11:41 AM
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும், வின்ஸ்டன் சர்ச்சிலும் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் கையைச் சுத்தமாகக் கழுவி விட்டு வந்தும், சர்ச்சில் ஸ்பூனை வைத்துச் சாப்பிடத் துவங்கினர்.
ராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைக் கண்ட சர்ச்சில், ""என்ன பழக்கம் இது! இப்படிச் சாப்பிடுகிறீர்கள். ஸ்பூனால் சாப்பிடுங்கள். அதுதான் சுகாதாரமானது. கையினால் சாப்பிடாதீர்கள்'' என்றார்.
அதற்கு ராதாகிருஷ்ணன், ""கை தான் மிகவும் சுத்தமானதும், சுகாதாரமானதும். ஏன் தெரியுமா? இதை வேறு யாரும் உபயோகப்படுத்த முடியாதே. ஆனால், ஸ்பூன் அப்படியில்லை'' என்றாராம் லேசாக சிரித்துக் கொண்டே.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............