10-22-2003, 01:49 PM
[quote=mohamed][size=15]நம்ம வீட்டு பானையை விடுவம். அது இப்பிடித்தான் இருக்கும். அனால் அதக்காக [u]தென்னிந்திய சினிமா திறமான சினிமா எண்டால் எங்புபோண் முட்ட! இந்தியாவலி தென்னிந்தியாவல் உலக சினிமா தரத்தில் உள்ளது மலையாள சினிமாவே. மற்றவை குறிப்பாக தமிழ், தெலுங்கு அனைத்தும் காப்பியடிக்கும் சினிமாக்களே! உலக சினிமா தரத்திற்கு ஒரு சத்தியஜித்ரே தமிழ் சினிமாவில் வராமைக்க காரணம் அவர்களிடம் ஒரு தனித்துவம் இல்லாமையே. மணிரத்தினம் முதல் பாலுமகேந்திரா வரை அடுத்தவனை காப்பியடித்தார்களே தவிர ஒரு தனித்துவத்தை உருவாக்கவில்லை
[quote=mohamed][size=15]அதிகளவு வார்தைகளை விட சில சிறு செயல்கள் வார்தைகளை சிறிதாக்கிவிடும். நான் எம்மைப்பற்றி விமர்சிப்பதை விடுத்து மற்றவர்களை விமர்சிப்பது மிகவும் சுலபம். ஆனால் சும விமர்சனத்தை மனச்சாட்சியுடன் செய்பவன் எப்பொழுதும் ஒரு செயல் வீரனாயிருப்பான்! பொறுத்திருந்து பார்ப்போமே
?????????????????????????????????