Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனநிம்மதியைக் கெடுப்பது எது??
#37
மணவாழ்க்கை உங்களின் மகிழ்ச்சியை குறைக்கிறதா எண்டால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும் பெண்கள்தான் தனிய நிம்மதியை குறைப்பவர்கள் எண்டில்லை எமக்கு தெரிய சைட்டிலிருந்துதானே கருத்துகளை சொல்லேலும் இதுபோல் பெண்களுக்கும் சுதந்திரங்கள் குறைக்கப்படுகிறது அதை நீங்கள் சொன்னாத்தானே எங்களுக்குத் தெரியும்
இது கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும் உக்காந்து யோசிச்சுப்பாத்தால் ஏதோ உண்மை இருப்பது போல் தெரிகிறது நீங்க என்ன சொல்லுறியள்
மணவாழ்க்கையைப் பற்றி ஒருவர் கூறுகிறார் இப்பிடி. . . . . .

• ஏந்த வித கவலையும் இல்லாமல் சுத்தித்திரிந்த எமக்கு பொறுப்புகளைத் தூக்கி தலையில் வைப்பதுதான் மணவாழ்க்கை என்பது
இப்ப வாலிபப் பருவத்தில் நண்பர்களுடன் சுத்திவிட்டு இரவு 10மணிக்கு வீட்டுக்குப் போக அப்பர் கேற்றை புூட்டி விடுவார் மதிலேறிக்குதித்தது உள்ளே போனால் அம்மா அப்பருக்குத் தெரியாமல் பின் கதவைத்திறந்து வைத்திருப்பா சாப்பாடும் மூடியிருக்கும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு படுக்கவேண்டியதுதான் ஆனால் மணவாழ்க்கையில் கொஞ்சம் 8மணிக்கு பிந்தி வந்தாலே குறைஞ்சது 2நாளுக்கு தன்னும் மனைவியிடமிருந்து கதைபேச்சு கிடையாது உண்மையா? இல்லையா? (பெண்களுக்கும் இது போல எதாவது இருக்கும்)

• இந்துசமய கலியாணத்தில் அக்னிக்குண்டத்தைச் சுற்றிவருவது ஏன் தெரியுமா? இதைவிட பெரிய நெருப்போடு வாழ்க்கையை சுத்தப் போகிறாய் என்பதை சிம்போலிக்கா சொல்லுவதுதான் . . .சரி ஏன் நெருப்பெண்டு சொல்கிறேன் எண்டு பாக்கிறீர்களா? பின்னை என்ன ஒரு வயசுக்கு வந்த பெண்ணு வீட்டில் இருந்தால் அம்மாக்காரி என்ன சொல்லுவா ;அடியே உன்னை கலியாணம் கட்டாமல் வைச்சிருப்பது வயித்திலை நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பது போலிருக்கு அப்ப அந்த நெருப்பைத்தானே எங்கடை தலையிலை கட்டி விடுறியள் சரியா. .

• ஒரு விடுமுறைநாள் காலை 9மணிமட்டும் கட்டிலை விட்டு எழும்பாமல் படுத்திருக்கிறன் மாக்கெட்டுக்கு போட்டு அப்பர் வாறார் களைத்து வந்த அவரிடம் அம்மா சொல்லுவா
அம்மா : என்னங்க மில்லுக்கு ஒருக்கா போட்டு வாறீயளே?
அப்பா : ஏன் உன்ரை பெடியன் எங்க போட்டான்.
அம்மா : பாவம் அவன் இண்டைக்குத்தான் கொஞ்சம் படுக்கிறான் குழப்பாதைங்கோ
இதில் பார்த்தீங்களா அப்பாவா ? நானா? நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கிறம்


• இளைஞர்களைவிட கலியாணமானவர்கள் தான் கூடுதலாக பொய் பேசுகிறார்களாம் இவர்கள் பொய் பேசுவதை தடுக்காமல் பேசாமல் இருந்ததே மனைவிமாராம் அது எப்பிடி?
இப்ப கலியாணம் நடந்து முதலிரவு அறைக்குள் வரும் பெண்ணிடம் கணவர் என்ன பேசுவான் ஏய் அசைப்பிலை அப்பிடியே தேவதையைப் போல இருக்கிறாய் ;எண்டு இவன் முன்னைபின்னை தேவதையை பாத்திருக்கிறானா அப்ப பொய்தானே பேசுகிறான் அவவும் தலையை குனிஞ்சு வெட்கத்திலை ஒண்ணும் பேசமாட்டாவாம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 08-08-2005, 11:50 AM
[No subject] - by tamilini - 08-08-2005, 11:52 AM
[No subject] - by Danklas - 08-08-2005, 11:52 AM
[No subject] - by MUGATHTHAR - 08-08-2005, 12:06 PM
[No subject] - by Malalai - 08-08-2005, 07:41 PM
[No subject] - by tamilini - 08-08-2005, 07:59 PM
[No subject] - by Malalai - 08-08-2005, 08:01 PM
[No subject] - by Rasikai - 08-08-2005, 08:33 PM
[No subject] - by stalin - 08-08-2005, 08:56 PM
[No subject] - by MUGATHTHAR - 08-09-2005, 06:59 AM
[No subject] - by tamilini - 08-09-2005, 08:22 AM
[No subject] - by Thala - 08-09-2005, 09:20 AM
[No subject] - by vasisutha - 08-09-2005, 12:27 PM
[No subject] - by Malalai - 08-09-2005, 02:47 PM
[No subject] - by Malalai - 08-09-2005, 02:52 PM
[No subject] - by tamilini - 08-09-2005, 02:58 PM
[No subject] - by Malalai - 08-09-2005, 03:03 PM
[No subject] - by tamilini - 08-09-2005, 03:05 PM
[No subject] - by kuruvikal - 08-09-2005, 04:46 PM
[No subject] - by tamilini - 08-09-2005, 05:08 PM
[No subject] - by MUGATHTHAR - 08-10-2005, 10:59 AM
[No subject] - by kuruvikal - 08-10-2005, 04:05 PM
[No subject] - by poonai_kuddy - 08-10-2005, 04:43 PM
[No subject] - by vasisutha - 08-10-2005, 04:57 PM
[No subject] - by poonai_kuddy - 08-10-2005, 04:59 PM
[No subject] - by Malalai - 08-11-2005, 06:35 PM
[No subject] - by tamilini - 08-12-2005, 03:06 PM
[No subject] - by sinnappu - 08-13-2005, 06:46 AM
[No subject] - by Thala - 08-13-2005, 06:52 AM
[No subject] - by MUGATHTHAR - 08-13-2005, 07:10 AM
[No subject] - by வியாசன் - 08-13-2005, 07:18 AM
[No subject] - by Thala - 08-13-2005, 07:25 AM
[No subject] - by tamilini - 08-13-2005, 10:15 AM
[No subject] - by Thala - 08-13-2005, 10:17 AM
[No subject] - by ப்ரியசகி - 08-13-2005, 07:36 PM
[No subject] - by MUGATHTHAR - 08-15-2005, 11:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)