08-14-2005, 10:42 PM
என்னதான் சொல்லுங்கோ சிங்களவன்களும் இந்தியாவும் புலிகள் செய்தது என்றுதான் சாதிப்பினம் :evil: நாங்க ஏன் இதை தமிழ் அமைச்சர் :evil: :twisted: :evil: ஒருவரை அனியாயமாக சிங்களவன்கள் கொன்றுவிட்டதாக கேக்க கூடாது அவைக்கு மட்டும்தான் நாடகமாடத் தெரியுமா என்ன :roll:
. .
.
.

