08-14-2005, 10:22 PM
1) லக்ஸ்மன் கதிர்காமரின் கொலையைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்கு அருகேயுள்ள வீடு தமிழருக்கு சொந்தமானதெனவும், அங்கிருந்தே கதிர்காமர் கொல்லப்பட்டதாகவும், அவ்வீட்டிலிருந்த ஒரு வயோதிப தமிழ்த் தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன....
* லக்ஸ்மன் கதிர்காமர் இருந்த/கொல்லப்பட்ட வீடுள்ள புல்லர்ஸ் லேனானது, கொழும்பு-7௭ பகுதியைச் சார்ந்தது. அப்பகுதிகளில் தமிழர்கள் என்று கூறப்படும் சிலர் வசிக்கிறார்கள்தான். ஆனால் அந்த தமிழர்கள் என்று கூறப்படும் தமிழர்களுக்கு தமிழ் மொழி என்ன என்றாலே தெரியாது, ஆங்கிலமும், சிங்களமும்தான் அவர்களது அன்றாட பேச்சுமொழிகள், மேலைத்தேய வாழ்க்கை முறைகள், அவர்களது திருமனங்களும் ஒன்றில் மேற்கு நாட்டவர்களுடனாயிருக்கும் இல்லையேல் உயர் சிங்களவர்களுடனாகவிருக்கும், வடக்கு/கிழக்கு தொடர்பே அற்றவர்கள், அவர்களது பெயர்களை வைத்து சிலசமயம் தமிழர்கள் என்று இனங்காணலாம் ஒழிய! இவர்களுக்கு இனம்-மொழி-தேசியம்-தன்னாட்சிகளிலெல்லாம் நம்பிக்கையோ/ஆதரவோ இல்லாதவர்கள்!!... இப்படியானதொரு சாக்கடையிலிருந்து வந்தவர்கள்தான் - கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் வயோதிப தம்பதிகளும்!!!.... இவர்களா லக்ஸ்மன் கதிர்காமரின் கொலைக்கு உடந்தையாக இருக்கப் போகிறார்கள்????
மிக திட்டமிட்டு தமிழர்கள் மேல் கொலைப்பழியை போடுவதற்கான நாடகமே இந்த வயோதிப தம்பதிகள் கைது!!!!

" "