08-14-2005, 09:55 PM
<b>களஉறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க களவிதிகளை மீறாதவண்ணமும், சககளஉறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்காதவண்ணமும் களஉறுப்பினர்களின் பெயர்களை கருத்துக்களில், விமர்சனங்களில், ஆக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமது பெயர்களை சக களஉறுப்பினர்கள் ஆக்கங்களில் பயன்படுத்துவதை விரும்பாத களஉறுப்பினர்கள் களம்பற்றி பகுதியில் "களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும்" எனும் இத்தலைப்பில் தெரிவிக்கலாம். (இவ் யோசனையைத் தந்த நாரதர், வியாசன் ஆகியோர்க்கு எமது நன்றிகள்)</b>

