10-22-2003, 08:49 AM
நம்ம வீட்டு பானையை விடுவம். அது இப்பிடித்தான் இருக்கும். அனால் அதக்காக தென்னிந்திய சினிமா திறமான சினிமா எண்டால் எங்புபோண் முட்ட! இந்தியாவலி தென்னிந்தியாவல் உலக சினிமா தரத்தில் உள்ளது மலையாள சினிமாவே. மற்றவை குறிப்பாக தமிழ், தெலுங்கு அனைத்தும் காப்பியடிக்கும் சினிமாக்களே! உலக சினிமா தரத்திற்கு ஒரு சத்தியஜித்ரே தமிழ் சினிமாவில் வராமைக்க காரணம் அவர்களிடம் ஒரு தனித்துவம் இல்லாமையே. மணிரத்தினம் முதல் பாலுமகேந்திரா வரை அடுத்தவனை காப்பியடித்தார்களே தவிர ஒரு தனித்துவத்தை உருவாக்கவில்லை. பாலச்சந்தர் ஓரளவு செய்ய முனைந்தபோதும் அவரால் வெற்றிபெற முடியாமைக்கு தமிழ் சினிமாவின் மசாலா தன்மை இடம்கொடுக்கவில்லை. ஆனால் பாலுமகேந்திரா ஒரு திறைமைசாலி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மணிரத்தினம் ஒரு கேள்விக்குறியே. சரி நம்மட விசயத்திலை யாழ் சென்னது போல்சும்மா அளை ஆள் அப்பாமல் திறமையுள்ளவன் எப்படீயும் முன்னுக்கு வருவான் என்ற அந்த உண்மையை மனதில் வைத்து இந்த வேண்டா வாதத்தை நிறுத்துவது நல்லது தானே. மாற்று படம் சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி இலக்கம் இந்த களத்தில் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அதை பேசி தீர்ப்பது நல்லது.

