08-14-2005, 05:37 PM
Thala Wrote:நாரதா மாதவனும் ஜோதிகாவும் நடிச்ச <b>டும் டும் டும் </b>பாத்தனீங்களா?
அது ப்ரியசகிய விட சூப்பர்
<img src='http://img43.imageshack.us/img43/7619/joodiana0db.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img261.echo.cx/img261/294/mathan0lt.jpg' border='0' alt='user posted image'>
ஏனுங்க தல அப்பிடி சொல்லிப்பூட்டிங்க,
எனுக்க மாதவன் ,சோதிக்கா சோடிப் பொருந்தம் ரொம்ப நன்னா இருக்குதுக்க.ஆனா ப்ரியசகி வந்தாங்க ,எதோ ரொம்ப நாளா எழுதினவங்க மாதிரியும் இருக்குதுங்க,சோதிக்காண்ட போட்டோவும் போட்டாங்க.
அப்புறம் மதன் சாரிட்ட என்னங்க என்ன சொல்லுறீங்கன்னு கேட்டுக்கூடப் பாத்தாங்க,மதன் சாரு புரியலெங்கிறார்.
நம்மளுக்கு ஏதுங்க ஊர் வம்பு, அப்புறம் யாராச்சும் யாழினி மடத்துக்கு மொட்டக் கடதாசி எழுதிருவாங்க,
நான் வாரனுங்க ....

