Yarl Forum
ப்ரியசகி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ப்ரியசகி (/showthread.php?tid=3762)

Pages: 1 2 3


ப்ரியசகி - Mathan - 08-03-2005

ப்ரியசகி

<img src='http://img135.imageshack.us/img135/1083/priyasakhi4gg.jpg' border='0' alt='user posted image'>

திகட்ட திகட்ட தித்திக்கிற காதல், திருமணத்திற்கு பின்பும் தொடர்கிறதா? சீரான வேகத்தில் ஒரு ஜோரான கதை! ப்ரியாவும் சந்தான கிருஷ்ணனும்தான் ப்ரியசகி. இவர்களின் ப்ரியத்திற்கிடையில் சதியாக நுழைகிற சமாச்சாரம் என்ன என்பதை அழகான நீரோட்டமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.அதியமான்.

ஆபிஸ் விஷயமாக துபாய் போகிற மாதவன் அங்கே மாடல் அழகி சதாவை சந்திக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் சதாவின் மனசை அலைபாய விடுகிறார். பிறகு? ஹைகிளாஸ் சதா, அப்பர் மிடில்கிளாஸ் மாதவனுக்கு மனைவியான பின் அனுபவிக்கிற தொல்லைகளும் துயரங்களும் வேக வேகமாக நகர்கின்றன. டைவர்ஸ் செய்து கொள்கிற இந்த ஜோடி, மீண்டும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

துபாயில் சதாவை சந்திக்கிற மாதவன் மெல்ல மெல்ல அவரை தன் வலைக்குள் வசீகரித்துக் கொள்வது படம் பார்க்கிற இளசுகளையும் கிறங்கடிக்கும். ஒவ்வொரு முறை சதா முறைத்துக் கொள்வதும், அவரை மாதவன் சமாதான படுத்துவதும் அழகழகான குட்டி கவிதைகள். மாதவனின் அலைபாயும் கூந்தல் அழகு. அடிக்கடி சிரிக்கும் அவரின் வசீகரம் அழகு. ஆனால் சதா?

நடிப்பில் அவர் வாங்குகிற மதிப்பெண்களை விடவும் அழகுக்காக அவர் வாங்கும் மதிப்பெண்கள் ரொம்பவே கம்மி. இவரின் கர்ப்பத்தை நினைத்து குடும்பமே சந்தோஷத்தில் மிதக்க, ரொம்ப கேஷ§வலாக ÔÔஅபார்ஷன் பண்ணிக்கிட்டா என்ன?ÕÕ என்று மாதவனிடம் கேட்கிறாரே... பகீர்! அடுத்த வினாடியே அம்மா ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, ரகசிய அபார்ஷனுக்கு ரெடியாகிறது ஐஸ்வர்யா கோஷ்டி! இது புரியாமல் ஐஸ்வர்யாவிடம் போய் ÔÔநீங்க பாட்டியாக போறீங்கÕÕ என்கிற மாதவன் வீட்டாரை பார்த்து அதிர்கிறாரே ஐஸ்வர்யா.. குலுங்குகிறது தியேட்டர்.

காமெடிக்கென்று தனி டிராக் போடாமல் கதையோடு சேர்த்து தெளித்திருக்கிறார்கள். புதுமண தம்பதிகள் ÔபோகோÕ சேனல் பார்ப்பதாக பொய் சொல்லிய அடுத்தநாளே குட்டீஸ்கள் இரண்டும் நாங்களும் ÔபோகோÕ சேனல் பார்க்கிறோம் என்று தம்பதிகள் அறைக்குள் தஞ்சமடைவதும் உதட்டோர புன்னகையை வரவழைக்கிறது.

கலாச்சாரம் எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதை இதைவிட சுவாரஸ்யமாக சொல்லிவிட முடியாது. ÔÔத்தோ இருக்காளே... இவ ஏழு தடவ அபார்ஷன் பண்ணியிருக்காÕÕ ÔÔரொம்ப ஆசைப்படுறா... ஒரு தடவ கல்யாணம் பண்ணிதான் பாரேன்ÕÕ இப்படி போகிற போக்கில் வெடி கொளுத்தி போடுகிறார் இயக்குனர்.

ஜீவனை குழைத்து தருகிற பாடல்கள். மனசை சுண்டியிழுக்கும் பின்னணி இசை என்று ஜமாய்த்திருக்கிறார் பரத்வாஜ். குறிப்பாக Ôமுதல் முதல்Õ என்ற பாடல்.

துபாயை இத்தனை அழகாக எந்த படத்திலாவது காட்டியிருக்கிறார்களா? பிரமிப்பு! ஒளிப்பதிவு சேது ஸ்ரீராம்.

ப்ரியசகி- கறிக்குழம்பு வாசத்திற்கு நடுவில் மரிக்கொழுந்து வாசம்!

தமிழ் சினிமா


- Mathan - 08-03-2005

ப்ரியசகி படம் பார்த்தீர்களா? அண்மைய அடிதடி படங்களிடையே இது நல்ல காதல் குடும்ப படமாக இருந்துச்சு


- kavithan - 08-03-2005

Mathan Wrote:ப்ரியசகி படம் பார்த்தீர்களா? அண்மைய அடிதடி படங்களிடையே இது நல்ல காதல் குடும்ப படமாக இருந்துச்சு
ப்ரியசகி தன்ரை படத்தைப் போடலையே :wink: :roll:


- Vishnu - 08-03-2005

நானும் ப்ரியசகி பார்த்தேன்... நல்ல படம்... நல்ல கதை... அச்சாப்படம்.


- வெண்ணிலா - 08-03-2005

Vishnu Wrote:நானும் ப்ரியசகி பார்த்தேன்... நல்ல படம்... நல்ல கதை... அச்சாப்படம்.


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம் நல்ல படம்.


- shobana - 08-03-2005

நானும் பாத்தன் நல்ல படம்


- Mathan - 08-03-2005

இந்த படத்தில் பாடல்களும் நல்லாருந்தது, அதுவும் சின்ன மகாராணி பாடல் நல்ல பாட்டு


- ப்ரியசகி - 08-03-2005

அப்பாடி..எண்ட பிள்ளையாரப்பா..
நான் ஏதோ..மதன்..என்னைப் பத்தி எழுதி இருக்கார்..எண்டு நெச்சன்... :roll:

நானும் பார்த்தன் மதன்..நல்ல குடும்ப படம்..மாதவனோட புது தலை..சூப்பர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:ப்ரியசகி தன்ரை படத்தைப் போடலையே
இது யாருக்கு சொல்றீங்கள்..கவஅண்ணா..??


- Rasikai - 08-03-2005

ப்ரியசகி Wrote:அப்பாடி..எண்ட பிள்ளையாரப்பா..
நான் ஏதோ..மதன்..என்னைப் பத்தி எழுதி இருக்கார்..எண்டு நெச்சன்... :roll:

நானும் பார்த்தன் மதன்..நல்ல குடும்ப படம்..மாதவனோட புது தலை..சூப்பர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:ப்ரியசகி தன்ரை படத்தைப் போடலையே
இது யாருக்கு சொல்றீங்கள்..கவஅண்ணா..??
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் இன்னும் பார்க்கவில்லை


- வினித் - 08-03-2005

Mathan Wrote:இந்த படத்தில் பாடல்களும் நல்லாருந்தது, அதுவும் சின்ன மகாராணி பாடல் நல்ல பாட்டு

²ý «ôÒ ¦º¡øÄ Á¡ðÊí¸û ±ñ¼ º¢Å¸¡º¢ ÅÃðÎõ
þ¨¾ Å¢¼ Å¢ƒö ¼ ÐûǾ Á¡ÉÓõ ÐûÙõ
«ôÀÊ ´Õ À¼õ ¦º¡øÖýý§¸¡ ÍõÁ¡ þ¨¾ õõ ¯í¸¨Ç ¾¢Õò¾ ÓÊ¡Р<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 08-03-2005

துள்ளாத மனமும் துள்ளும் படத்திலும் இனிமையான பாடல்கள் இருக்கின்றன. அதிலும் அந்த படத்தில் வரும் ஹரிஹரன் சித்திரா பாடிய <b>தொடு தொடு நிலவே</b> பாடல் மிகவும் இனிமை. ஒவ்வொரு வரிகளும் மிக இனிமை .... அந்த பாடலை கேட்கும் போதே கரைவது போலிருக்கும். அதில் வரும் .... "இந்த ரீதியில் அன்பு செய்தால் என்ன ஆகுமோ என்பாடு .... பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்" என்ற வரிகளை கேட்டு பாருங்கள்.

பாடல் இணைப்பு

http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000174.html (இதில் கடைசி பாடலாக இருக்கின்றது)


- Thala - 08-03-2005

எனக்கு படம் பாக்க சந்தர்ப்பம் கிடைக்கேல்ல ஆனா இந்தப்பாடல் எண்டா திருப்பிதிருப்பிக் கேக்கலாம் போல உயிர்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


முதல் முதல் பார்த்தேன் உன்...னை
முழுவதும் இழந்தேன் என்.......னை
எனக்குள்....ளே இன்று புது வித மோ.....தல்
இதன் பெயர்தா.....னா உலகத்தில் கா....தல்
நான் சுவசித்த காற்றினை நேசித்து நீயதை...
சுவாசிக்க வேண்டுமடி...
எனது பெயருக்கே உன்னை எழுதித்தந்திடு......
எனது மார்பினில்..... தினமும் தூங்க வந்திடு...


- வினித் - 08-03-2005

<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->எனக்கு படம் பாக்க சந்தர்ப்பம் கிடைக்கேல்ல ஆனா இந்தப்பாடல் எண்டா திருப்பிதிருப்பிக் கேக்கலாம் போல உயிர்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  


முதல் முதல் பார்த்தேன் உன்...னை
முழுவதும் இழந்தேன் என்.......னை
எனக்குள்....ளே இன்று புது வித மோ.....தல்
இதன் பெயர்தா.....னா உலகத்தில் கா....தல்
நான் சுவசித்த காற்றினை நேசித்து நீயதை...
சுவாசிக்க வேண்டுமடி...
எனது பெயருக்கே உன்னை எழுதித்தந்திடு......
எனது மார்பினில்..... தினமும் தூங்க வந்திடு...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

¡÷ þíÌ ¾¨Ä ¿¡ý ¾¢ÕÀ¾¢ ÅóÐ þÕ째ý <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Niththila - 08-03-2005

தல அண்ணா குதிரையா மாறி ஓடுறார் போய் பிடியுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 08-03-2005

[quote=Mathan]துள்ளாத மனமும் துள்ளும் படத்திலும் இனிமையான பாடல்கள் இருக்கின்றன. அதிலும் அந்த படத்தில் வரும் ஹரிஹரன் சித்திரா பாடிய [b]தொடு தொடு நிலவே


தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்..


- ப்ரியசகி - 08-04-2005

விஜய்ட நிறைய நல்ல படங்களில அதுவும் ஒண்டு..

மேகமா வந்து போகிறேன்..
வெண்ணிலா :wink: உன்னை தெடினேன்..
யாரிடம் தூது செல்வதோ..
என்ரு நான் உன்னை சேர்வதோ
என் அன்பேபே..

காதல் அழகானத இல்லை அறிவானதா :roll:
காதல் சகமானத இல்லை சுமையானதா :roll:

இந்த பாட்டும் நல்ல பாடு..நல்ல வரிகள்..


- kavithan - 08-04-2005

ப்ரியசகி Wrote:அப்பாடி..எண்ட பிள்ளையாரப்பா..
நான் ஏதோ..மதன்..என்னைப் பத்தி எழுதி இருக்கார்..எண்டு நெச்சன்... :roll:

நானும் பார்த்தன் மதன்..நல்ல குடும்ப படம்..மாதவனோட புது தலை..சூப்பர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:ப்ரியசகி தன்ரை படத்தைப் போடலையே
இது யாருக்கு சொல்றீங்கள்..கவஅண்ணா..??
மதனுக்கு :wink:


- Vishnu - 08-04-2005

Quote:நானும் பார்த்தன் மதன்..நல்ல குடும்ப படம்..மாதவனோட புது தலை..சூப்பர்

அவர் ஒரு சம்பூ விளம்பரத்தில நடிக்கிறார்... அவங்க தான் அவர்ட தலைமுடியை கவனிக்கிறது... அது தான் முடி சுப்பரா இருக்கு


- kavithan - 08-04-2005

Vishnu Wrote:
Quote:நானும் பார்த்தன் மதன்..நல்ல குடும்ப படம்..மாதவனோட புது தலை..சூப்பர்

அவர் ஒரு சம்பூ விளம்பரத்தில நடிக்கிறார்... அவங்க தான் அவர்ட தலைமுடியை கவனிக்கிறது... அது தான் முடி சுப்பரா இருக்கு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சன்ரீவி நல்லா பார்க்கிறீர்கள் போல இருக்கு


- Vishnu - 08-04-2005

kavithan Wrote:
Vishnu Wrote:
Quote:நானும் பார்த்தன் மதன்..நல்ல குடும்ப படம்..மாதவனோட புது தலை..சூப்பர்

அவர் ஒரு சம்பூ விளம்பரத்தில நடிக்கிறார்... அவங்க தான் அவர்ட தலைமுடியை கவனிக்கிறது... அது தான் முடி சுப்பரா இருக்கு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சன்ரீவி நல்லா பார்க்கிறீர்கள் போல இருக்கு

நான் ரி ரி என் தான் பார்க்கிறனான் ( இங்கே உள்ள தமிழீழ தொலைக்காட்சி ) பட் சன் ரீ வி பார்க்கும் போது சத்தம் போடாமல் பார்ப்பன். ( காசு பேய் பண்ணா விட்டால் சவுண்ட் இல்லாமல் த்தான் வரும்.. அதைத்தான் சொல்லுறேன் :wink: :wink: )