08-14-2005, 03:23 PM
ப்ரியசகி Wrote:என்னவோ..ஏதோ..புரியவே இல்ல..இத்தனைக்கும் தமிழ் ல தான் சீரியல் போகுது
அக்க உங்களுக்கு ஏதும் புரியுதா? :roll:
ஆ..ஒண்டு மட்டும் புரியுது..நான் இந்த பெயரை வைக்கமல் விட்டிருக்கலாம்..
இது எங்கையோ உதைக்குது. சரி கவலைப்படாதேங்க மதன் சாருக்கும் புரியலையாம் என்ன பண்ண. மதன் சார் என்ன சார் இப்படி உறுப்பினரை நினைக்க வைச்சிட்டாங்க? :wink: :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

