08-14-2005, 03:08 PM
என்னவோ..ஏதோ..புரியவே இல்ல..இத்தனைக்கும் தமிழ் ல தான் சீரியல் போகுது
அக்க உங்களுக்கு ஏதும் புரியுதா? :roll:
ஆ..ஒண்டு மட்டும் புரியுது..நான் இந்த பெயரை வைக்கமல் விட்டிருக்கலாம்..
ம்ம்ம்...தல அண்ணாக்கு வேற மாதவன் அன்ட் ஜோ படம் கிடைக்கலப்போல...ஈஸியா நம்மடயை சுட்டுப்போட்டுட்டீங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:நாரதா மாதவனும் ஜோதிகாவும் நடிச்ச டும் டும் டும் பாத்தனீங்களா?
அது ப்ரியசகிய விட சூப்பர்

..
....
..!
....
..!