08-14-2005, 09:18 AM
ரோய்ட்டர் செய்தியொன்றில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு மேல் கெலி பிளேன் மூலம் தேடுதல் நடைபெறுகிறது என்ற செய்தி நம்பகத்தன்மையுடையதா...அத்துடன் அச்செய்தி கூறுகிறது ..கடற்ப்படைக்கலங்களும் புலிகளின் கட்டுப்பாட்பகுதிக்கண்மையில் நிற்கின்றெனதென கூறுகிறது

