08-14-2005, 07:56 AM
narathar Wrote:<img src='http://img82.imageshack.us/img82/4756/2105grenede0eu.jpg' border='0' alt='user posted image'>
படம் சுட்டது நிதர்சனம் இணயத்தளம்,
40mm கிரனேற் பிஸ்ரல் அதுவும் இராணுவ குண்டுகள் தாங்கியுடன் கொண்டுவந்து எறிந்து விட்டுப்போனார்களாம். ம்..ம் . உது இராணுவத்தால் இல்லை இராணுவ உதவியோடதான் நடந்திருக்கு...
மறைச்சுக்கொண்டு வரவேண்டியது வெளிப்படயாய் இராணுவ உறைகளோடயே கொண்டு வந்தார்களாமா?
::

