08-14-2005, 07:29 AM
மேற்குலக நாடு ஒன்றின் பங்கு கொலையில் இருப்பதற்கான சந்தர்ப்பம் பற்றி ஆய்வாளர்கள் பேசிவருகிறார்கள். கதிர்காமரின் அண்மைக்கால மேற்குலக விரோதப்போக்கும் இந்திய ஆதரவுப்போக்கும் காரணமாயிருக்கலாம் என்கின்றனர். எது எப்படி என்றாலும் சில மாதங்களில் அவர் மறக்கப்பட போகிறார் என்பது தான் உண்மை.
::

