10-22-2003, 12:06 AM
Ampalathar Wrote:ஒன்றைமட்டும் மறந்துபோகாதையுங்கோ உந்த வெள்ளையனுகள் தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுற சாதி. ஜீவகாருண்யம் பேசுவாங்கள் பண்ணையிலை கோழியை இறகுகளை விரிக்கக்கூட முடியாத சிறு கூட்டில் அடைப்பாங்கள். கூட்டின் நீள அகலத்தை ஒரு சென்ரிமீட்டராலை அதிகரிக்க பலகாலம் பேச்சுக்கள் நடத்துவாங்கள். சுதந்திரம் பற்றி நிறையப் பேசுவாங்கள் பாகிஸ்தாiனோடையும் கைகோர்த்து நிப்பாங்கள். மனித உயிரின் மதிப்புப் பற்றியும் பேசுவாங்கள் ஆனால் தங்கட அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் பாதிக்கப்படாதவரையில்தான்...... எல்லாம்
<span style='font-size:25pt;line-height:100%'>வெள்ளையன் கையில தொங்கிக் கொண்டே , அவனுக்கு புரியாத மொழியில, அவனுக்கே உபயமா?</span>
-அஜீவன்
[scroll:8d1d094ea0][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்

