08-14-2005, 04:52 AM
Quote:இன்னொன்று. கருத்துக்களத்தில் கருத்தாளர்களின் புதிய கருத்துக்கள் நாங்கள் அந்த தலைப்பின் மேல் சொடுக்கியவுடன் முன்னே வந்து நிற்கவில்லை. பிரதான தலைப்பும் அதனை ஆக்கியவரின் கருத்துமே இப்போதும் முன்னே வருகிறது. அதன் பின்னர் நாம் கருத்தாளர்களால் இறுதியாக எழுதிய கருத்தை தேடித்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனையும் மாற்றம் செய்யவும். இதனை தனிமடல் மூலம் உங்களூகு தகவல் சொனேன் ஆனால் இன்னும் அது கருத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.நீங்கள் கேட்டபடி மாற்றப்பட்டுள்ளது

