08-14-2005, 04:36 AM
Quote:தயவு செய்து இணையத்தள நிர்வாகிகளே இன்று நான் அனுப்பிய கட்டுரையின் தலையங்கத்தை மாற்றமுடிந்தால் தமிழில் மாற்றுங்கள்.மாற்றப்பட்டுள்ளது
Quote:தலையங்கத்தை தமிழில் அடித்தபோது அது ஆங்கில எழுத்தாக மாறுகின்றது. எப்படி தமிழில் மாற்றுவது.தெரிவிப்பின் நன்றிகள்.
தலையங்கத்தினை முதலில் எழுதி(வழமையாக கருத்து எழுதும் பகுதியில் எழுதி) பின்னர் அதற்குரிய பகுதியில் வெட்டி ஒட்ட வேண்டும்.

