08-14-2005, 01:54 AM
கே ஒ கூம் லலலாh
பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு ஒரு உடை புூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலைப்பொழுது
முமு ஏ.. காகோ... முமுமு...
ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப்பாலமிடும்
பாடும் பறவைகள் தாலமிடும்
புூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு ஒரு உடை புூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதிதரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதிதரும்
ஒருநாள் உலகம் நீதிபெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு ஒரு உடை புூணுகிறாள்...
ஆஆ.. கே கோகா லலலாh
முமு ஏ.. கோகா... முமுமு...
இந்தமாதிரிபாட்டை கேளுங்க
பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு ஒரு உடை புூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலைப்பொழுது
முமு ஏ.. காகோ... முமுமு...
ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப்பாலமிடும்
பாடும் பறவைகள் தாலமிடும்
புூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு ஒரு உடை புூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதிதரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதிதரும்
ஒருநாள் உலகம் நீதிபெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு ஒரு உடை புூணுகிறாள்...
ஆஆ.. கே கோகா லலலாh
முமு ஏ.. கோகா... முமுமு...
இந்தமாதிரிபாட்டை கேளுங்க

