08-14-2005, 01:40 AM
செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது
கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா
தங்கச்சிகளா இது எல்லாம் சென்சார் செய்யப்படவேண்டிய பாட்டுகள் போல தெரிதே...
உங்களைப்பாத்தா பால்குடி மறவாத பாப்பாக்களா தெரிறீங்க..
இந்தமாதிரிப்பாட்டுகளா கேக்கிறீங்க..
அட பாவிகளா கலிகாலம் என்றது சரியாப்போச்சுடோய்..