10-21-2003, 07:44 PM
நீங்கள் Windows XP பாவிப்பவராயின் சுரதாவினால் உருவாக்கப்பட்ட பாமுனியினைப் பாவிப்பதன் மூலம் இலகுவாக தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாற்றிக் கொள்ள முடியும். பாமுனி முகவரி: http://www.jaffnalibrary.com/tools/bam-uni.htm

