10-21-2003, 07:03 PM
எதிரியானாலும் அவனது திறமையை மதிப்போமேயானால் சங்கடங்கள் பதவி ஆசைகள் போலியான பதவி ஆசைகள் வர சந்தற்பம் இல்லாது போகிறது.
திறமைக்கு மதிப்பு கொடுப்போமேயானால் களிம்பு புhசவேண்டி வராது.
எம்மையே நாம் சில சமயங்களில் ஆளமுடியாது தோற்று விடுகிறோம். பிறகெப்படி சங்கம்...? ( உணர்வு ஆதிக்கங்களால்... கோபம் அழுகை .. வெறுமை... )
நட்புடன்
பாரதி.