10-21-2003, 06:05 PM
ஜேர்மனியில் ஓரளவாவது தகமை உள்ளவர்கள்தான் அப்போது சங்கங்களையோ அமைப்புகளையோ ஊடகங்களையோ உருவாக்கினார்கள்.. பின்னர் அதற்குள் தகமையில்லாத வான்கோழிகள் ஒன்றுமில்லாத அகதிப்பட்டத்தை கொஞ்சமாவது களிம்பு தடவி உருமாற்ற உள்ளே நுழைந்து.. போலியாக பெயர் எடுப்பதற்காக ஏதேதோ செய்யப்போய்.. ஈற்றில் சங்கமென்றால் சங்கடங்களாகிவிட்டன.. இதுதான் எனது அனுபவம்.
.

