10-21-2003, 05:24 PM
Quote:ம் வாசிக்க நல்ல முசுப்பாத்தியா வேறை இருக்கு. என்றை காதிலையும் இந்த படம் பற்றி ஒரு கதை விழுந்துது சொல்லுறன். மியுசிக் போட இவை ஒருதரிட்டை வீடியோ சகட்டை குடுத்தினம். அவர் அதை தனக்கு தெரிஞ்ச ஆளிட்டை காட்டினார். பார்த்தவர் முக்கிய தயாரிப்பாளருக்கு தெரிஞ்சவை. அவை இவையிட்டை விசியத்தை பறைய, தயாரிப்பாளர் மியூசிக் காறரை து}க்கசொல்லி போட்டடாராம். இடை நடுவிலை அம்பிட்டவர் ஒரு நடிகர். என்ன இருந்தாலும் குத்த முந்தி சோறாக்கினது பிழை தானே?என்னுடைய காதிலும் ஒரு கதை விழுந்தது... ஸ்கிறிப்ரை குடுத்து இசை அமைக்கச் சொல்லி.. தயாரிப்பாளர் வருகினம் போட்ட இசையை கொண்டு வாருங்கோ எனச் சொல்லி.. தயாரிப்பாளர்களை கண்ணில் காட்டாமல் இசையை அபகரித்துவிட்டு.. கைகழுவிவிட்ட கதைதான் அது... அனுமதித்தால் அந்த ஸ்கிரிப்டை யாழில் பிரசுரிக்கலாம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

