08-13-2005, 08:55 AM
நெல்லையன் நீங்கள் ஒரு விடயத்தை கவனிக்கவில்லையா? கதிர்காமருடைய வீடு சில தினங்களுக்கு முன்னர் வீடியோ படம் எடுக்கப்பட்டதாக. 100 பேர் பாதுகாப்பு கொடுக்கிற ஒரு வீட்டை புலிகள் இப்படி தெரியும்படி வீடியோ எடுக்கமுடியுமா? இது சந்திரிகாவினால் நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு வெற்றிகரமான நாடகம். அடுத்த காட்சிக்காக காத்திருப்போம்.

