08-13-2005, 08:11 AM
நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும், பிரபல தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டாளருமாகிய லக்ஸ்மன் கதிர்காமர், ஓர் அழிக்கப்பட வேண்டிய இனத்தின் நச்சுக் களையென்பதில் எந்த ஒரு மானமுள்ள ஈழத்தமிழனுக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது. சந்திரிக்கா ஆடிய "சமாதானத்திற்கான யுத்தம்" எனும் நாடகத்தின் கதை, வசனம், ... என்று சகலதையும் ஏற்ற ஓர் படைப்பாளியாக இருந்தது மட்டுமல்லாது மிக முக்கிய பாத்திரமான கதாநாயகன் வேடமும் ஏற்றிருந்தார். இந்தப் படைப்புக்கு இவருக்கு பக்க துணையாக நின்று தோள் கொடுத்தவர் நீலன் திருச்செல்வம் என்னும் அழிக்கப்பட்ட நச்சுக் களை. இந்நாடகம் மட்டுமல்ல, இக்கூட்டினால் ஆடப்பட்ட பல கூத்துக்களின் பலாபலன்கலை நாம் களத்திலும், புலத்திலும் அனுபவித்து வருகின்றோம். தமிழின வரலாற்றில், "எட்டப்பன்", "காக்கை வன்னியன்" ஆகியோர் வழியில் "லக்ஸ்மன் கதிர்காமரும்" இணைக்கப்படுவார்.
ஆனால் கதிர்காமரின் கொலையானது பல சந்தேகங்களை, மர்மங்களை, விடை காண முடியாத கேள்விகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.......
1) கொழும்பில் கதிர்காமரின் வீடு அமைந்த பகுதியான புல்லர்ஸ் வீதி, கடந்த பல வருடங்களாக உயர்பாதுகாப்புப் பிரதேசமாக்கப்பட்டு, அவ்வீதியால் செல்லும் எந்தத் தமிழர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சூழ்நிலையே காணப்பட்டது. அது மட்டுமல்லாது கடந்த ஓரிரு வாரங்களாக பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருக்கும்போது எப்படி கொலையாளிகள் அந்த இரும்புக் கோட்டைக்குள் புக முடியும்? முற்றுமுழுதாக தமிழரல்லாதோர் வாழும் அப்பகுதிக்குள் எப்படி இரு தமிழ் ஆயுததாரிகள் புகமுடியும்?
2) கடந்த சில நாட்களுக்கு முன் சில தமிழர் உளவறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் புல்லர்ஸ் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தியை இலங்கை காவல்துறை வெளியிட்டது. இது நடந்த கொலை நாடகத்திற்கான ஓர் முன் அரங்கேற்றமா? இக்கொலை நாடகம் முற்கூட்டியே இலங்கை காவல்/பாதுகாப்புத் துறையினருக்கு தெரிந்ததொன்றா?
3) யுத்தத்திற்கான சகல ஏற்பாடுகளையும் முடித்திருந்த இலங்கை அரச/இராணுவ இயந்திரமானது, அதன் முதற்கட்டமாக புலிகள் மீது ஓர் நிழல் யுத்ததைத் தொடுத்து, அவர்களை ஆத்திரமூட்டி, அவர்கள் பொறுமையிழந்து யுத்தத்தை ஆரம்பிப்பார்கள் என்றும், அவர்கள் யுத்தத்தை ஆரம்பித்தால் சர்வதேசத்தின் கண்டனத்திற்கு ஆளாவார்களென்றும், அதன் மூலம் சர்வதேசத்தின் ஆதரவுடன் புலிகள் மீது ஓர் பாரிய யுத்தத்தை தொடுக்கலாமென்ற கனவு, புலிகளின் சமாதானத்திற்கான அர்ப்பணிப்பினால் தோல்வியடைய, யுத்தத்திற்கான அடுத்த சாட்டுக் காரணத்தேடலில் கொல்லப்பட்டவர்தானா இந்தக் கதிர்காமர்?
4) இக்காலகட்டத்தில் புலிகள், பேச்சுவார்த்தை, சுனாமிப் பொதுக்கட்டமைப்பென சில மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் "யு.என்.பி" போக்கானதை, தேர்தல் காலத்தில் புலிகளுக்கேதிராக சிங்களவர்களை திசைதிருப்புவதன் மூலம், சிங்கள வாக்குவங்கியை "யு.என்.பி"க்கெதிராக திசைதிருப்புவதற்கான ஓர் நாடகத்தில் பலியாக்கப்படவரா இந்தக் கதிர்காமர்?....
இவற்றைப் பார்த்தால், சில காலங்களுக்கு முன் சந்திரிக்காவிற்க்காக பல கூத்துக்கள்/நாடகங்களை தயாரித்து,அரங்கேற்றி, ஆடிய லக்ஸ்மன் கதிர்காமர்!!!!!!!!!!!!!, நேற்று சந்திரிக்கா அரங்கேற்றிய நாடகத்தில் இரையாக்கப் பட்டிருக்கிராரா???????????
பி.கு: ஓர் நாட்டின் முக்கிய தலைவரோ/அரசியல்வாதியோ, அந்நாட்டு அரசியல்/இராணுவத் தலைமைகளினாலேயே கொல்லப்பட்டிருப்பது, உலகில் பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஓர் நிகழ்வே! நாட்டின் இராணுவ/அரசியல் நலன்களுக்காக இப்படிச் சிலர் பலியாக்கப்படுவதும், பின் கொலைப்பழி வேறு யார் மீதும் சுமத்தப்படுவதும் மேற்கத்தைய/கீழைத்தேய நாடுகளில் நடந்ததை, நடைபெற்று வருவதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

"
"
"