08-13-2005, 07:49 AM
நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
அடுத்த பாடலுக்கான வரி
செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது
கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா

----------