10-21-2003, 03:27 PM
என்ன புது றேடியோ தொடங்கிற பிளானே? கடன் கேட்காமல் சொந்தக் காசிலை தொடங்கினா நல்லது. மற்றது ஒரு ஐடியா? இந்த ஊடகம் தொடங்கிற ஆக்கள் முதலிலை ஒரு கோயிலை தொடங்கி அந்த வருமானத்திலை ஊடகம் நடாத்தலாம் தானே? அண்மையில் ஒரு கோயில் வருமானத்தை கேள்விப்பட்டு சொன்ன கதை! நொந்துபோன பணிப்பாளர்கள் கவனிக்கவும்!

