10-21-2003, 02:46 PM
ஊடகம் எத்தனையும் வரலாம் மிகவும் நல்லது வரவேற்கத்தக்கது
ஆனால் ஜரோப்பிய நாடுகளில் அநேகமான ஊடகங்கள்
பொருளாதாரத்திற்காக மக்களை
நம்பிவேண்டியிருக்கவேண்டியுள்ளது
மக்களும் எந்தவானொலிக்கு உதவிவழங்குவது? இரண்டொரு வானொலி இருந்தால் அவர்கள்
வர்த்தக ஸ்தாபனங்களின் உதவியுடன் மக்களின் உதவியின்றி வெற்றிகரமாக
நடாத்த முடியும் அத்துடன் இவ்
ஊடகங்களுக்கு வழங்கும் நிதியை
எமதுநாட்டில் கஸ்டப்படுவோருக்கு
உதவிசெய்யலாம்
ஆனால் இங்கு நடப்பது என்ன?
சிறிய பிரச்சனை என்றால் பேசித்தீர்க்காமல் பிரிந்துசென்று புதிய வானொலியை ஆரம்பிக்கிறார்கள் சில காலம் சென்றபின் பொருளாதாரப்பிரச்சனை
என்கிறார்கள் இவைகள் எல்லாம்
தேவைதானா எத்தனையோ அறிவிப்பாளர்கள் சம்பளம் இன்றி வேலை செய்கிறார்கள் ஆனால்
இவர்கள் வேறு இடத்தில் வேலை
செய்தால் எவ்வளவோ சம்பாதிப்பார்கள் இவற்ளுக்கெல்லாம் என்ன காரணம் நம்மக்களுக்குள்
இல்லாத ஒற்றுமையின்மையே
தற்போது வந்துள்ள புதிய தொலைக்காட்சியை பாருங்கள்
இலவசம்? நம்புவீர்களா நீங்கள்
அவர்களின் தொலைபேசி அட்டையைப்பயன் படுத்தியே அவர்களின் நிகழ்ச்pயில் பங்குகொள்ள அல்லது மின்கடிதம்
அனுப்பமுடியும் ஆகவே நமது ஊடகங்கள் நமக்கு நன்மையல்ல
தரமான நடுநிலையான ஊடகங்கள்
வரவேண்டும் அதனைவரவேற்போம்