10-21-2003, 02:27 PM
mohamed Wrote:நல்ல சுகம், நல்லாதான் வெழுத்து வாங்கிறீங்கள். என்ன வரவேற்பு நல்ல அன்பாக இருக்கு, ஒளிச்சு நிண்டு அடிக்கிற பிளானோ?
என்ன நண்பரே அப்படிக் கேட்டுவிட்டீர்கள்
ஒளிச்சு நின்று.....அதுவும் உங்களையா? :?: :?:
Shan Wrote:நான் முதல் எழுதியது ஒருவர் எனக்கு அனுப்பிய தகவல்.அவ்வளவுதான். அவர் இவர் எண்று நான் விளக்கம் அளிக்க தேவையில்லை. வணக்கம்![b]
இருந்தாலும் எனது கணிப்பில் எந்தத் தவறும் இல்லையென்று நிரூபித்தமைக்கு நன்றிகள்
சண் அவர்கள் நல்ல முயற்சியொன்று செய்திருக்கிறார்கள்.செய்யுங்கள் செய்யுங்கள் இதையும் சமுதாயம் நன்றாகவே புரிந்துகொள்ளட்டும்
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

