08-12-2005, 10:49 AM
tamilini Wrote:நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது
ஏன் அண்ணா 13 பவுண் என்றால் எப்படி ஒன்றரை லட்சம்?? குழப்பிறியளேளளளள :roll: :roll:
ஏன் அவர் நகைக்கடையா வைத்திருக்கின்றார்??

