![]() |
|
நல்லூரில் நகை திருட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நல்லூரில் நகை திருட்டு (/showthread.php?tid=3688) |
நல்லூரில் நகை திருட்டு - hari - 08-12-2005 நல்லூரில் நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டு நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது. ஆலய உள் வீதியில் கொடியேற்றம் இடம்பெற்றவேளை, இரண்டு தாலிக்கொடிகளும் ஒரு சங்கிலியும் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெண்மணியின் தாலிக் கொடியை அறுத்த மற்றொருபெண்மணி கையும்மெய்யுமாக அடியார்களால் பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தாலிக்கொடியும் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்படடுள்ளது நவாலி வடக்கைச் சேர்ந்தவரான ரவி நாகேஸ்வரி என்பவரின் 9 பவுண் நிறையுடைய தாலிக்கொடியும் மற்றும் ஒரு பெண்னுடைய நான்கு பவுண் சங்கிலியும் திருட்டுப் போயுள்ளன. இவை சம்பந்தமாக நல்லூர் ஆலய உற்சவ காலப் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. - tamilini - 08-12-2005 நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது ஏன் அண்ணா 13 பவுண் என்றால் எப்படி ஒன்றரை லட்சம்?? குழப்பிறியளேளளளள :roll: :roll: - sri - 08-12-2005 tamilini Wrote:நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது ஏன் அவர் நகைக்கடையா வைத்திருக்கின்றார்?? - vasisutha - 08-12-2005 நகை விலை தெரிய நகைக்கடை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை சிறி. ரெண்டு பெண்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .
- sinnappu - 08-12-2005 vasisutha Wrote:நகை விலை தெரிய நகைக்கடை வைத்திருக்க வேண்டிய பிள்ளை டமிழ் இல்லை துயா அல்லது நம்மட நித்தி யை கேளுங்கோ விலையில இருந்து டிசைன் மட்டும் இழுத்து விடுவினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 08-12-2005 tamilini Wrote:நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது ஓய் டமழ் :evil: ஒரு பவுண் 10 ஆயிரம் எண்டா கூட்டிக்கழித்துப்பாரும் கணக்கு சரியா வரும் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - hari - 08-12-2005 13 பவுண் பிளஸ் செய்கூலி கூட்டிக்கழிச்சு பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும்! - tamilini - 08-12-2005 13 பவுண்ஸ் நகை ஒன்றைரை லட்சமா கடவுளே. இப்படியா போகுது உலகம். :? - Niththila - 08-12-2005 பவுண்நகை தானே ஆபத்து பிளாட்டினம் போடலாமே :wink: - hari - 08-13-2005 Niththila Wrote:பவுண்நகை தானே ஆபத்து பிளாட்டினம் போடலாமே :wink:இப்ப இதா பிரச்சனை? :evil: :evil: 13 புவுண் 1அரை லட்சமா இல்லையா? :evil: - Thala - 08-13-2005 1GBP = Rs 185/= 1பவுண் 70GBP (ஸ்ரேலிங் பவுண்) 13 பவுண் 910GBP(ஸ்ரேலிங் பவுண்) சரியாத்தானே இருக்கு.. :?: - தூயா - 08-14-2005 வைரம் பதித்த நகைகளாக இருக்கலாம் தானே !! - vasisutha - 08-14-2005 13 பவுண் நகைகள் ஒன்றரை லட்சம் ருபாய்கள் பெறுமதி வரும் தூயா. - tamilini - 08-14-2005 பாருங்க நகைவிலை பெண்களுக்கு தெரியல ஆண்களுக்கு தெரியுது. இப்படி முன்னேறிட்டா உலகம். :wink: - MUGATHTHAR - 08-14-2005 Quote:13 பவுண்ஸ் நகை ஒன்றைரை லட்சமா கடவுளே. இப்படியா போகுது உலகம் நகையைப் பற்றி ஒண்டுமே தெரியாத பிள்ளை அப்ப நகையிலை ஆசையில்லை எண்டுதானே அர்த்தம் ம்...ம்...ம்..யார் குடுத்து வைச்சிருக்கிறாங்களோ????? - tamilini - 08-14-2005 ஏன் முகத்தார்?? நகையில என்ன கிடக்கு அப்படி? ஒன்றுமா விளங்கவில்லை. :? - MUGATHTHAR - 08-14-2005 Quote:நகையில என்ன கிடக்கு அப்படி? ஒன்றுமா விளங்கவில்லைபிள்ளை எனக்கு இதைச் சொல்லாதை பொண்ணம்மாக்காவுக்கு கேக்கிற மாதிரி சொல்ல வேணும் (எத்தினை நாள் இதை நான் சொல்லியிருப்பன் கேட்டா தானே) இப்பிடி இளம் ஆட்கள் சொல்லியாவது திருந்திறாளோ பாப்பம். |