10-21-2003, 12:58 PM
அதானே பார்த்தேன்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்த் தகவல் மற்றும் தொடர்பு ஊடகங்கள் அவசியம் என்பது எனது கருத்து. எவ்வளவுதான் அவர்களுக்குள் போட்டிகள், பொறாமைகள், பிரச்சினைகள் எல்லாமும் இருப்பினும் ஊடகங்கள் ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு அல்லது முன்னேற்றத்திற்கு அவசியமானது.
விரிவாக எழுத நேரம் ஒத்துழைக்கவில்லை.
இருப்பினும் சுருக்கமாக சில பதில்கள்:
1. இனவொருமைப்பாடு
2. தகவல் பரிமாற்றம்
3. கலை, மொழி, பண்பாடு, தேசியம் வளர்த்தல்.
4. உறவுப்பாலம்
5. உலகத்தரத்திற்கு உயர்தல்
முடிந்தால் மிகுதி பிறகு விளக்கமாக.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்த் தகவல் மற்றும் தொடர்பு ஊடகங்கள் அவசியம் என்பது எனது கருத்து. எவ்வளவுதான் அவர்களுக்குள் போட்டிகள், பொறாமைகள், பிரச்சினைகள் எல்லாமும் இருப்பினும் ஊடகங்கள் ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு அல்லது முன்னேற்றத்திற்கு அவசியமானது.
விரிவாக எழுத நேரம் ஒத்துழைக்கவில்லை.
இருப்பினும் சுருக்கமாக சில பதில்கள்:
1. இனவொருமைப்பாடு
2. தகவல் பரிமாற்றம்
3. கலை, மொழி, பண்பாடு, தேசியம் வளர்த்தல்.
4. உறவுப்பாலம்
5. உலகத்தரத்திற்கு உயர்தல்
முடிந்தால் மிகுதி பிறகு விளக்கமாக.

