08-11-2005, 06:48 PM
Eswar Wrote:எனக்கு ஒரு சந்தேகம். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பதாக அண்மையில் படித்தேன். அப்ப................????
<span style='font-size:25pt;line-height:100%'>பொய் சொல்ல நினைக்கும் போதோ
ஒரு தவறை மறைக்க முயலும் போதோ
கண்களை இமைத்து
தமது முகபாவங்களை மறைக்க முயலுவது பற்றி தெரியாதா Eswar?</span>

