08-11-2005, 09:28 AM
<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->கனாக்கண்டேன் www.kathallife.com இல் பார்க்க கிடைத்தது இதில் நடித்த வில்லன் மலையாள நடிகர் பிரித்வ்ராஜ் அற்புதமாக நடித்துள்ளார் அவரின் அற்புதமான மெனரிச நடிப்பால் மெருகூட்டிஇருக்கிறார் தமிழ் திரையுலகத்துக்கு புதிய திறமையான வில்லன் கிடைத்திருக்குது என்று கருதுகிறேன் எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிச்சாலும் ஆச்சிரிய படுதற்க்கில்லை ---இவரில் நடிகர் மோகனின் சாயல் இருக்கிறது-------------------------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நான் எதிர்வு கூறிய மாதிரியே பாரி ஜாதம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரித்திரிவிராஜ். பாக்கியராஜின் மகள் சரண்யா கதாநாயகியாக நடிக்கிறார்..பாக்கியராஜ் டைரக்ட் செய்கிறார்------ஆதாரம்---தமிழ்சினிமா வெப்சைட்

