Yarl Forum
கனாக்கண்டேன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: கனாக்கண்டேன் (/showthread.php?tid=4217)

Pages: 1 2


கனாக்கண்டேன் - stalin - 05-24-2005

கனாக்கண்டேன் www.kathallife.com இல் பார்க்க கிடைத்தது இதில் நடித்த வில்லன் மலையாள நடிகர் பிரித்வ்ராஜ் அற்புதமாக நடித்துள்ளார் அவரின் அற்புதமான மெனரிச நடிப்பால் மெருகூட்டிஇருக்கிறார் தமிழ் திரையுலகத்துக்கு புதிய திறமையான வில்லன் கிடைத்திருக்குது என்று கருதுகிறேன் எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிச்சாலும் ஆச்சிரிய படுதற்க்கில்லை ---இவரில் நடிகர் மோகனின் சாயல் இருக்கிறது-------------------------------------ஸ்ராலின்


- Mathan - 05-24-2005

தெளிவாக இருக்கின்றதா ஸ்ராலில். ஆம் என்றால் சுட்டு பார்க்கலாம்


- tamilini - 05-24-2005

ம் பிரித்விறாஜ் நடித்த 2 தொடர் நாடகங்கள் பாத்த நினைவு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- stalin - 05-24-2005

Mathan Wrote:தெளிவாக இருக்கின்றதா ஸ்ராலில். ஆம் என்றால் சுட்டு பார்க்கலாம்
பார்க்கலாம் மதன்----இந்தப்பட இயக்குனர் கேவி ஆனந்த் பிரபல்யமான கமரா மான்---------தமிழினி பிரித்விராஜ் நடித்தால் தொடர் நாடகங்களை தெரிந்தால் சொல்வீங்களா------------------------------------------ஸ்ராலின்


- tamilini - 05-24-2005

பாலச்சந்தரின் அண்ணி. (அதில நல்லாப்பண்ணியிருந்தார்)
இன்றொன்று.. இந்தியாவில இருக்கிற ஒரு கோவில் மர்மம் பற்றியது.. மர்ம வாசலோ என்னவோ சரியாய் நினைவில்லை நல்லாய் பண்ணிருந்தார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 05-24-2005

மர்ம தேசம்..அதுவா?


- tamilini - 05-24-2005

ம் அதுவே தான் மழலை நன்றி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- stalin - 05-24-2005

tamilini Wrote:பாலச்சந்தரின் அண்ணி. (அதில நல்லாப்பண்ணியிருந்தார்)
இன்றொன்று.. இந்தியாவில இருக்கிற ஒரு கோவில் மர்மம் பற்றியது.. மர்ம வாசலோ என்னவோ சரியாய் நினைவில்லை நல்லாய் பண்ணிருந்தார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றிகள் தமிழினி அவர்கட்கு-----------------------------------------------ஸ்ராலின்


- KULAKADDAN - 05-24-2005

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5158

Idea


- vasisutha - 05-24-2005

tamilini Wrote:பாலச்சந்தரின் அண்ணி. (அதில நல்லாப்பண்ணியிருந்தார்)
இன்றொன்று.. இந்தியாவில இருக்கிற ஒரு கோவில் மர்மம் பற்றியது.. மர்ம வாசலோ என்னவோ சரியாய் நினைவில்லை நல்லாய் பண்ணிருந்தார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தமிழினி நீங்கள் தவறாக குறிப்பிட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் சொன்ன பிரித்விராஜ் வேறு இந்த பிரித்விராஜ் வேறு,.
இவர் தமிழில் நாடகங்கள் எதிலும் நடிக்கவில்லை.. பிரபலமான மலையாள
நடிகர் இவர். இவர் நடித்த சில மலையாளப்படங்கள் பார்த்துள்ளேன்.
அற்புதமாக நடித்திருக்கிறார்.
இதோ பிரித்விராஜ் படங்கள்..

<img src='http://img150.echo.cx/img150/3840/prithviraj18nl.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img150.echo.cx/img150/5637/prithvi087xf.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img150.echo.cx/img150/3905/wall6402prithviraj0ao.jpg' border='0' alt='user posted image'>


- tamilini - 05-24-2005

சாறி சாறி.. நான் சொன்னால் இவரில்லை.. அந்த பிரித்திவி றாஜ்சும்.. மலையாளம் என்ற சொன்னார்கள்.. தவறுக்கு வருந்திறோம்.. ஸ்ராலின்.. நன்றி வசி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- stalin - 05-24-2005

நன்றிகள் வசிசுதா----------------------------------------------------------------------ஸ்ரலின்


Re: கனாக்கண்டேன் - stalin - 08-11-2005

<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->கனாக்கண்டேன்    www.kathallife.com இல் பார்க்க கிடைத்தது  இதில் நடித்த வில்லன் மலையாள நடிகர் பிரித்வ்ராஜ் அற்புதமாக நடித்துள்ளார்  அவரின் அற்புதமான மெனரிச நடிப்பால்     மெருகூட்டிஇருக்கிறார் தமிழ் திரையுலகத்துக்கு புதிய திறமையான வில்லன் கிடைத்திருக்குது என்று கருதுகிறேன்  எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிச்சாலும் ஆச்சிரிய படுதற்க்கில்லை  ---இவரில் நடிகர் மோகனின் சாயல் இருக்கிறது-------------------------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நான் எதிர்வு கூறிய மாதிரியே பாரி ஜாதம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரித்திரிவிராஜ். பாக்கியராஜின் மகள் சரண்யா கதாநாயகியாக நடிக்கிறார்..பாக்கியராஜ் டைரக்ட் செய்கிறார்------ஆதாரம்---தமிழ்சினிமா வெப்சைட்


- ப்ரியசகி - 08-13-2005

ஓ...இவரா அந்த நல்ல வில்லன்...ம்ம்


- sinnakuddy - 08-13-2005

<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ஓ...இவரா அந்த நல்ல வில்லன்...ம்ம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> . வில்லனிலையும் நல்ல வில்லன் என்று ஒண்டு இருக்கே பிள்ளை


- ப்ரியசகி - 08-13-2005

ம்ம்..அதில அவர் நல்லவர் போல முதல்ல வந்து பிறகு தான் வில்லன் என்றே தெரியுது..அதனால அப்டி சொன்னேன்...சின்னக்குட்டி அண்ணா


- sinnakuddy - 08-13-2005

எனக்கென்னோமோதாரியிருக்கு பிள்ளை... சின்னக்குட்டி அண்ணா இல்லை..... சின்னக்குட்டி தாத்தா என்று சொல்லவேணும்


- ப்ரியசகி - 08-13-2005

ஓ..மன்னித்துக்கொள்ளுங்கள்..நான் களத்திற்கு புதிது..தெரியவில்லை..
சரி சின்னக்குட்டிதாத்தா


- அனிதா - 08-13-2005

<!--QuoteBegin-sinnakuddy+-->QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->எனக்கென்னோமோதாரியிருக்கு பிள்ளை... சின்னக்குட்டி அண்ணா இல்லை..... சின்னக்குட்டி தாத்தா என்று சொல்லவேணும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரி தாத்தா என்று சொல்லிட்டா போச்சு.. சரியா தாத்தா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnakuddy - 08-13-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->