Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஊடகம் அவசியமா / அவசியமற்றதா?
#8
வணக்கம் சந்தியா அவர்களே...

நல்லதொரு தலைப்பு. முதலில் நன்றிகள்.
ஊடகம் என்பதன் கீழ் குறிப்பிட்டது வானொலி, தொலைக்காட்சி ஆகியனவாகும். நீங்கள் இவ்விரண்டையுந்தான் கருதுகிறீர்களா? அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த மண்ணில் உருவாகியிருக்கும், தமிழ்த் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளைக் குறிப்பிடுகிறீர்களா?

அல்லது பொதுவாக உலக ஊடகங்களைக் குறிப்பிடுகிறீர்களா? வானொலி, தொலைக்காட்சி தவிர்த்து இணையம், சஞ்சிகைகள் போன்றனவும் அடங்கும்தானே?

இத்தனை கேள்விகளைக் கேட்டதற்கு மன்னிக்க. உங்கள் கேள்வியின் நோக்கம் புரிந்தால்தானே என்னாலும் நானறிந்த கருத்தினை அறியத் தரமுடியும்.

விரைவில் உங்கள் பதில் கண்டு மிகுதி...


Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-20-2003, 09:03 PM
[No subject] - by sOliyAn - 10-20-2003, 09:14 PM
[No subject] - by sandiya - 10-21-2003, 06:40 AM
[No subject] - by shanthy - 10-21-2003, 08:15 AM
[No subject] - by Mathivathanan - 10-21-2003, 10:20 AM
[No subject] - by sandiya - 10-21-2003, 11:27 AM
[No subject] - by இளைஞன் - 10-21-2003, 12:11 PM
[No subject] - by sandiya - 10-21-2003, 12:46 PM
[No subject] - by இளைஞன் - 10-21-2003, 12:58 PM
[No subject] - by sandiya - 10-21-2003, 01:06 PM
[No subject] - by Mathivathanan - 10-21-2003, 01:39 PM
[No subject] - by ganesh - 10-21-2003, 02:46 PM
[No subject] - by sandiya - 10-21-2003, 03:01 PM
[No subject] - by mohamed - 10-21-2003, 03:27 PM
[No subject] - by poorukki - 10-21-2003, 03:44 PM
[No subject] - by sOliyAn - 10-21-2003, 05:42 PM
[No subject] - by ganesh - 10-21-2003, 05:56 PM
[No subject] - by ganesh - 10-21-2003, 06:01 PM
[No subject] - by shanthy - 10-23-2003, 09:30 AM
[No subject] - by yarl - 10-23-2003, 10:00 AM
[No subject] - by nalayiny - 10-23-2003, 10:02 AM
[No subject] - by ganesh - 10-23-2003, 04:41 PM
[No subject] - by ganesh - 10-23-2003, 04:53 PM
[No subject] - by nalayiny - 10-23-2003, 05:37 PM
[No subject] - by ganesh - 10-23-2003, 06:05 PM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 06:12 PM
[No subject] - by sOliyAn - 10-23-2003, 11:10 PM
[No subject] - by veera - 10-24-2003, 11:49 AM
[No subject] - by ganesh - 10-24-2003, 12:23 PM
[No subject] - by ganesh - 10-24-2003, 12:23 PM
[No subject] - by ganesh - 10-27-2003, 04:44 AM
[No subject] - by ganesh - 10-27-2003, 04:49 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)