08-11-2005, 03:32 AM
ப்ரியசகி படம் இன்று பார்த்தேன்.
இடைவேளைக்கு முன் வரை படம்
பரவாயில்லை பார்க்கலாம்.
இடைவேளைக்கு பிறகு ஒரே அறுவை..
அதுவும் நீதிமன்ற உத்தரவிற்கு பின்
மாதவன் சரளா..சதாவின் வீட்டில் வந்து
இருப்பதில் தொடங்கி படம் முடியும் வரை
எரிச்சல் தான் வந்தது.
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->மதன் சொல்லுறார் நல்ல படம் எண்டு பார்த்தன்,படம் நல்லாத்தான் இருக்கு,ஆனா ஒரு பக்கச் சார்பா இருக்கிற மாதிரி இருக்கு,பார்த்த பெண்கள் ஏன் அப்படி நினைக்கேல்ல,
எவ்வளவு நாளுக்குத்தான் பிள்ளை சென்டிமன்ட வச்சு மடக்கப் போறியள், என்ன சொல்லுறீங்கள் பூனைக்குட்டி...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாரதரின் கருத்துத் தான் எனக்கும்
படம் பார்க்கும் போது ஏற்பட்டது.