08-10-2005, 11:14 PM
tamilini Wrote:அடப்பாவிகளா நல்லாய் தான் செய்யிறியள். சமையல் வாயில வைக்ககூடிய மாதிரி இருக்கும்ல. அப்ப அனுப்பிவிடுங்க ரேஸ்ட் பாத்து சொல்றன். :wink:
ம்ம்ம் அனுப்பலாமே.. வீட்டு வாயிலில் இருக்கிறதுகளுக்கு முன்னம் கொடுத்து பரிசோதிப்பது வழக்கம் அக்கா.. ஆனால் என்ன இங்கை வளர்க்க கஸ்டமா இருக்கு . சோ நீங்கள் கேட்ட போல வைச்சிடுவோமே.. :wink:
[b][size=18]

