08-10-2005, 07:18 PM
மதன் சொல்லுறார் நல்ல படம் எண்டு பார்த்தன்,படம் நல்லாத்தான் இருக்கு,ஆனா ஒரு பக்கச் சார்பா இருக்கிற மாதிரி இருக்கு,பார்த்த பெண்கள் ஏன் அப்படி நினைக் கேல்ல,
மதனுக்குத் தான் அம்மா ,அப்பாவோ ,பிரியாவுக்கு இல்லயோ,
எவ்வளவு நாளுக்குத்தான் பிள்ளை சென்டிமன்ட வச்சு மடக்கப் போறியள், என்ன சொல்லுறீங்கள் பூனைக்குட்டி...